Friday, November 30, 2018

இதுதான் ராஜபக்சேவின் இயக்கமா?

இலங்கையில் தானே பிரதமர் என்று ராஜபக்சே பாசாங்கு முகத்தை காட்டி வருகிறார். அவர் கட்சியில் உறுப்பினர்கள் இன்றி காலியாக இருக்கும்போது ஒரே உறுப்பினர் எழுந்து நிற்கிறார். இதுதான் ராஜபக்சேவின் இயக்கமா?
Image may contain: indoor

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30/11/2018

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...