கடந்த 1972 தொடங்கிய அரசியல் ஓய்வின்றி ஓடிய நாட்கள் வரமாகின.அதில் நேர்மை,இலட்சியம்,
மகிழ்ச்சிஇருந்தது.
இன்று ஓய்வு…
ஆனால் அலுப்பு
சுயபரிசோதனைக்கான காலம்.
கடந்த பொழுது பணிகள்,அனுபவங்கள்
இன்றைய பொழுது சில சிந்தனைகள்,
படிப்பினைகள்…
நாளைய பொழுது மன திடத்துடன் நம்பிக்கை….
அவ்வளவுதான்…
கடந்து விடலாம்.
#ksrpost
2-8-2021.
No comments:
Post a Comment