காற்றினிலே வெரும் காற்றினிலே, ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்.
காலம் எனும் கடலிலே , சொர்கமும் நரகமும்...
அக்கறையோ..? இக்கறையோ..?
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment