Thursday, August 26, 2021

#யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம்

 யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம். இதற்க்கான புரிதல் அவர்களுக்கு இருப்பதும் இல்லை. ஆனால் சமூக பொறுப்புடன், நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும்; ஒரு நிலையான, உண்மையான, நேர்மையான, மெய் அறிவுசார் ஊடகவியாலராய் இருக்க வேண்டும.

அரசியல் நடுநிலையற்ற வகையில்; குற்றவாளிகளின் தரமற்ற நேர்காணல்கள், விவதாங்கள், anchoring, YouTube தகுதியற்றவர்களை சிறப்பு பிம்பங்களாய் உருவாகி விடுகிறார்கள். சாதி, மத சார்பும் இதில் அடங்கும். Journalism மற்றும் ஊடக/ பத்திரிக்கை தர்மம் என்பது வேறு.

#KSRposting
26.08.2021



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...