Saturday, December 23, 2023

டிசம்பர் 23, #விவசாயிகள்தினம்.....! கிசான் திவாஸ்

டிசம்பர் 23, 
 #விவசாயிகள்தினம்.....! கிசான் திவாஸ் இந்திய ஐந்தாவது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதியை முன்னிட்டு இந்த நாள்
"விவசாயிகள்தினம்" என்று எந்த ஊடகங்களும் தெரியப்படுத்தபோவதில்லை..

வயலோடும் வரப்போடும்..  மேழிச்செல்வம்…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-12-2023

Photo- கிஷ்கிந்தா பாலாஜி.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...