Monday, December 4, 2023

கே. சந்திரசேகர ராவ்

#

...

சந்திரசேகரராவ் நதிமூலம் (தொடக்கத்தில்) தெலுங்கு தேசம் கட்சி. என். சந்திரபாபு நாயுடு   மூலம் ஆந்திராவின் அமைச்சர் ஆனார். பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சர்.

யாரையும் மதிக்க மாட்டேன்,  நான்தான் 
என் குடும்பதான் பிஆர்எஸ் என்று  திமிர் போக்கான அடாவடி தனம். பெரிய அப்பாட்டக்கர், வாரிசு அரசியல் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஆள் ஒரு எடுத்துக்காட்டு.....

அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சர்வாதிகாரி என்ற நினைப்பு.




காலம் இவரை தண்டித்தது, இவரது சொந்த தொகுதியிலேயே தோல்விமுகம்.

இதே நிலைமை இங்கு தமிழ்நாட்டிலும் வரலாம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...