Thursday, December 14, 2023

*இவர் “சிந்தனைச்சிற்பி ” *சி.பி.சிற்றரசு* அண்ணாவின் நெருங்கிய சகா. திமுகவின் மூத்த முன்னோடி .

*இவர்  “சிந்தனைச்சிற்பி ” 
*சி.பி.சிற்றரசு* அண்ணாவின் நெருங்கிய சகா. திமுகவின் மூத்த முன்னோடி . 
இயற் பெயர் சின்னராஜூ. வரலாற்று எழுத்தாளர். அற்புதமான மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராக இருந்தார்.பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திக பின்னர்  திமுக. மேடைப் பேச்சாளராக வருடத்தில் 300 நாட்கள் பட்டி தொட்டி வரை சென்று புகழ் பெற்றவர். அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தை சார்ந்தவர். அன்றே 1967இல் அண்ணா அமைச்சர் அவையில் அமைச்சராக வேண்டியவர். எம்ஜிஆரை தமிழக மக்கள் வாத்தியார் என அழைப்பனர். இவரை எம்ஜிஆர் என்ன வாத்தியார்? என்ன நைனா என அழைப்பதுண்டு.இவருடைய வாரிசுகள் இன்று எங்கே
உள்ளனரோ?

#சிந்தனைச்சிற்பி_சிபி_சிற்றரசு #திமுக

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-12-2023.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...