Thursday, December 14, 2023

*அன்றைய அண்ணா காலத்தில் திமுகவின்காஷ்மீர் குறித்து நிலைப்பாடு* *இதுதான். இன்று தவறாக பேசுவர்களின் பார்வைக்கு*….

*அன்றைய அண்ணா காலத்தில் திமுகவின்காஷ்மீர் குறித்து நிலைப்பாடு*
*இதுதான். இன்று தவறாக பேசுவர்களின் பார்வைக்கு*….

காஷ்மீர் குறித்து பெரியார் அவ்வாறு கூறவில்லையாம். அது குத்தூசி குருசாமி 'விடுதலை' ஏட்டில் எழுதிய கருத்து என தகவல் .  விடுதலை இதழில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், குருசாமி எழுதிய தலையங்கம், நிர்வாகிகளில் ஒருவரால் நிறுத்தப்பட்டது. பெரியாருக்கு அது குறித்துத் தெரிவித்தும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், குருசாமி, விடுதலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். ‪(தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், தமிழை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். இதை எம்ஜிஆர் தனது ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.‬ )

அதுக்குள்ள இத வச்சு உருட்டி விட்டார்கள்
 1970-80 களில் பிறந்தவர்கள் வரலாற்றை படிப்பதும் இல்லை. என்ன சொல்ல…

#அண்ணா #திமுக #காஷ்மீர்

#அண்ணா #திமுக #காஷ்மீர்
#ksrpost
14-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...