Tuesday, December 12, 2023

#*காஷ்மீர்370* #*ப.சிதம்பரங்களும் என்.ராம்களும் போன்ற மனிதர்கள்*….

#*காஷ்மீர்370* 
#*ப.சிதம்பரங்களும்*
*என்.ராம்களும் போன்ற மனிதர்கள்*…. 

காஷ்மீர் 370 பிரிவு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 
ப சிதம்பரங்களும், என்.ராம்களும் போன்ற மனிதர்கள் குறை சொல்கின்றனர்.
இதே நியாயத்தை ஈழத்தில் தமிழ் இனம்கொடூரமாகப்  படுகொலை செய்த சிங்கள எதிர்த்து இவர்கள் ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் மௌனித்து  இவர்கள் இருந்தார்கள்? இருக்கிறார்கள்? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தானே காஷ்மீர் சிக்கல் உருவாக்கி- துவங்கிய வரலாறு இவர்களுக்கு தெரியலய?காஷ்மீர விட பலமடங்கு ரணமானது ஈழம்… 
•••
‘போதிக்கும் சங்கம், போங்கடா. போங்கடா போக்கற்ற போக்கிரிப் பசங்களா. ஆங்காங்கு அலைந்து ...’

-*இராமலிங்க அந்தாதி* - 7

#ksrpost
12-12-2023.
https://www.livelaw.in/top-stories/article-370-judgment-constitution-amendments-through-circuitous-manner-not-permissible-article-368-procedure-must-be-followed-supreme-court-244310

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...