Tuesday, December 12, 2023

திமுக- DMK-நல்ல மாடல்,விடியல்…

முதல்வர் ஸ்டாலின் பின் நிற்கும் இப்படியான ஆலோசகர்கள், இவர்களை நம்பி இன்றைய திமுக ஆட்சி…
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது; இந்த ஆலோகர்கள் கலைஞரை  திமுகவை இதே ஸ்டாலினை பக்க பக்கமாக எழுதி திட்டியவர்கள்.
அப்போது திமுகவுக்கு முட்டு கொடுத்த நாங்கள் திமுக சம்பந்த படமால் இன்று வெளி வேற்று
மனிதர்கள். நல்ல மாடல்,விடியல்…

•••
"ஒன்றிய அரசு" என்றவர்கள் "மத்திய அரசு" என சொல்கிறார்கள். 1985 மற்றும்
2012 இல் ஈழம்- Teso என சொன்வர்களும் இவர்கள் தான்.
அவர்களுக்கு தேவை என்றால் ஏதோ சொல்லிவிட்டு கடப்பார்கள். அவ்வளவுதான் அவர்கள்….

#தமிழகஅரசியல்
#ksrpost
12-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...