ஒலிக்கும்
மெல்லிசைக்குள்
விழிமூடி தியானிக்கிறேன்..,
அலைக்கழிக்கப்படும்
அலையாகி போன
நினைவுகள் குறித்து
ஆச்சர்யபட ஒன்றுமில்லை...!!
இதில் சோர்வு இல்லை…
நம் மூலம் உதவி பெற்றவர்கள்
நன்றியற்ற, திறன், திடமற்ற பாசாங்கு, சாகாட்டு மனிதர்கள்…
நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...
No comments:
Post a Comment