Monday, December 11, 2023

அகாதெமிவிருது

#*அகாதெமிவிருது* 
இது குறித்த பதிவுகள் கண்ணில் பட்டது. *பொதுவாகச் சாகித்திய அகாதெமிவிருது அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில்தான் வரும்*. காலை எழுந்தவுடன் விருதுபெற்ற *தேவிபாரதியின்* நண்பர்களும் மட்டும்மல்ல முதல்வர் ஸ்டாலின் உட்பட பாராட்டி வாழ்த்தி விட்டனர்.இப்படியா ? இந்த விடயத்தை யார் துவக்கிய வேலையோ…? எல்லா தளங்களில் இப்படி புரிதல் அற்ற  அர்த்தமற்ற நபர்கள் இன்று நிறைந்துள்ளனர்.

தேவிபாரதிக்கு விருது கிடைக்கவேண்டும் என நமது
விருப்பங்கள்.

#அகாதெமிவிருது

#ksrpost.
11-12-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...