Friday, December 8, 2023

#*KesavanandabharatiBharati Sripadagalvaru & Ors. v. State of Kerala*

#*KesavanandabharatiBharati Sripadagalvaru & Ors. v. State of Kerala* & Anr. (Writ Petition (Civil) 135 of 1970), also known as the #KesavanandaBharati_judgement, was a landmark decision of the Supreme Court of India that outlined the basic structure doctrine of the Indian Constitution. The case is also known as the Fundamental Rights Case. The court in a 7-6 decision asserted its right to strike down amendments to the constitution that were in violation of the fundamental architecture of the constitution.

Justice Hans Raj Khanna asserted through the Basic Structure doctrine that the constitution possesses a basic structure of constitutional principles and values. The Court partially cemented the prior precedent Golaknath v. State of Punjab, which held that constitutional amendments through Article 368 were subject to fundamental rights review, but only if they could affect the 'basic structure of the Constitution'. At the same time, the Court also upheld the constitutionality of the first provision of Article 31-C, which implied that amendments seeking to implement the Directive Principles, which do not affect the 'Basic Structure,' shall not be subjected to judicial review.

The doctrine forms the basis of power of the Indian judiciary to review and override amendments to the Constitution of India enacted by the Indian parliament.

The 13-judge Constitution bench of the Supreme Court deliberated on the limitations, if any, of the powers of the elected representatives of the people and the nature of fundamental rights of an individual. In a verdict divided 7–6, the court held that while the Parliament has 'wide' powers, it did not have the power to destroy or emasculate the basic elements or fundamental features of the constitution.

When this case was decided, the underlying apprehension of the majority bench that elected representatives could not be trusted to act responsibly was unprecedented. The Kesavananda judgment also defined the extent to which Parliament could restrict property rights, in pursuit of land reform and the redistribution of large landholdings to cultivators, overruling previous decisions that suggested that the right to property could not be restricted. The case was a culmination of a series of cases relating to limitations to the power to amend the Constitution.

கேசவானந்த பாரதி வழக்கு

கேரள அரசின் நில சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த சுவாமி கேசவானந்த பாரதி தலைமையிலான எட்நீர் மடத்தின் விளைநிலங்கள் கேரள அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து மடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நாடாளுமன்றத்தின் அதிகார வரையறை குறித்து விசாரணை செய்து தீர்ப்பளிப்பதற்காக உச்ச நீதி மன்றத்தில் 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற அமர்வு 68 நாட்கள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு 24 ஏப்ரல் 1973 அன்று வழங்கினார்கள். முடிவில் 6 நீதிபதிகள் நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என 6 நீதிபதிகளும், நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர் இப்பெரும்பான்மையான தீர்ப்பின் படி இந்திய நாடாளுமன்றத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் இல்லை என்றும், குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பளித்தனர். நாடாளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறுத்தது.

நாடாளுமன்றமோ, சடட மன்றமோ, தமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ள உரிமைகளை மீறிச் செயல்படும்போது, அவற்றின் அச்செயல் குறித்து முறையீடு செய்ய நீதி மன்றங்களை அணுகலாம் என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு கேசவானந்த பாரதி வழக்கு மட்டுமே. (அடுத்ததாக அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது அயோத்தி சிக்கல் வழக்கு).

#ksrpost
8-12-2023.


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...