Saturday, December 23, 2023

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு*, *2001 2002 ஏன் 2003 வரை தலைவர் கலைஞர்,அண்ணன் முரசொலி மாறன் அமைத்த நாங்கள் இருந்த திமுக லீகல் விங்- சட்டத்துறை பணிகள் டைனமிக் ஆக இருந்து*.

#*முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு*,

*2001 2002 ஏன் 2003 வரை தலைவர் கலைஞர்,அண்ணன் முரசொலி மாறன்  அமைத்த நாங்கள் இருந்த திமுக லீகல் விங்- சட்டத்துறை  பணிகள் டைனமிக் ஆக இருந்து*.

அப்படியான லீகல் விங் இப்போது உங்கள் அருகில் இல்லை. திமுகவைப் பயன்படுத்தி அவர்களுக்குதான் விளம்பர வெளி்ச்சங்கள்,… எம்பி  என அவர்களின் சொந்த வாழ்வு .இவர்களால் திமுகவிற்கும் உங்களுக்கும்
எந்த விதமான பிரயோஜனமும் இல்லை .

தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன் என்கிற முறையில்,
ஒரு வகையில் எனது அரசியல் வாழ்வில் இது ஒரு தனிப்பட்ட சமகால அவதானிப்பும் கூட.
கலைஞர் இப்படி ஆன போக்குகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். நான் சொன்னதை  யோசித்து உங்களுக்கு பயன் உள்ள நல்ல வழக்கறிஞர்கள் தேர்ந்து தெடுங்கள்…
@mkstalin @CMOTamilnadu @arivalayam

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...