வாழ்க்கையில்
யாரையும் நம்பி
வாழ்ந்து விடாதீர்கள்
நிழல்கூட
வெளிச்சம்
உள்ளவரை தான்
துணை நிற்கும்.
•••
தீக்குளித்த ஐவரின் ஆன்மாக்கள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment