அன்புக்குரிய முகநூல் நண்பர்களுக்கு...
வணக்கம்,
தொடர்ந்து முகநூலில் தொடர்பில் உள்ள அன்பு நண்பர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று, தொடர்பில் உள்ள முகநூல் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டுமென்ற நண்பர்களின் விருப்பத்தின்படி திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்வில், “முகநூலும் பிரச்சனைகளும்- தீர்வும்” என்ற தலைப்பில் விவாதிக்க
மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், இலக்கிய படைப்பாளிகள், கலையுலகத்தைச் சேர்ந்த நண்பர்களையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான நாளும், அழைப்பிதழும் இறுதி செய்யும் பணி நடந்துமுடிந்ததும், இந்த தளத்திலே அழைப்பிதழ் பதிவேற்றப்படும்.
தங்களுக்கு வாய்ப்பிருந்தால், கலந்துகொள்பவர்களின் விருப்பத்தை
அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-07-2015.
No comments:
Post a Comment