Wednesday, July 22, 2015

சர்ச்சை நாயகன் விளாடிமர் புடின் - Vladimir Putin



ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் மீது தொடர்ந்து சர்ச்சைகளும், சந்தேகங்களும், வினாக்களும் எழுந்தவண்ணம் உள்ளன. அவருடைய உடல்நிலை குறித்தும்
உக்கிரனை ஆக்கிரமித்ததும் , ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அதிபர்கள் மாநாட்டில்  திடீரென எழுந்து சென்றதும், பெண்களோடு தொடர்பும் அவருடைய உறவினர்கள் ரஷ்யாவை கொள்ளையடிப்பதும் என்ற குற்றச்சாட்டுகள் நித்தமும் சர்வதேச அளவில் எழுந்தவண்ணம் இருக்கின்றன. உண்மையான புடின் இருக்கின்றாரா என்பதும் சந்தேகம் என்ற கேள்விக்குறிகளும் எழுந்துள்ளன.


கேள்வியின் நாயகனான புடினிடமிருந்து இது தொடர்பாக எந்த மறுப்போ, பதிலோ வராததுதான் வேடிக்கை.


Path to power: how Putin’s band of brothers became billionaires

In the winter after the fall of the Berlin Wall in 1989, the 38-year old KGB officer Vladimir Putin returned almost penniless from Dresden to his native city of St Petersburg in the collapsing Soviet Union. He had a 20-year-old washing machine and savings from his monthly salary of $270.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...