பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் சக நாட்டு மக்களோடு அமர இடமில்லாமல் நின்றுகொண்டு, இலண்டன் நகர்ப்புற தொடர்வண்டியில் பயணிக்கிற காட்சியைப் பார்க்கலாம்.
சிலர் சொல்லலாம், ஏதொ ஒருசில நாட்கள் தான் இவர் பயணிக்கிறார் என்று. ஆனால் பெரிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இவ்வளவு அடக்கத்தோடு பயணிப்பது, நமது இந்திய ஆட்சியில் உள்ள ஆளவந்தார்களுக்கு மனம் வருமா?
U K PM standing in London tube ( train) . We can't expect in india.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.

No comments:
Post a Comment