Monday, July 20, 2015

லா.ச.ரா - LaSaRaa

வாழ்க்கை முழுவதும் இழந்த சந்தர்ப்பங்களின் தொகுப்பாகவே இருந்துவிட்டால் என்ன தான் செய்வது?
- லா.ச.ரா

மறைந்த லா.ச.ரா-வின் இந்த எழுத்துகள் பார்வையில் பட்டபொழுது கவனத்தை ஈர்த்தது. முயற்சித் திருவினையாக்கும் என்று சிலர் இதற்கு ஆலோசனை தந்தாலும், நடப்பவை நடந்துகொண்டேதான் இருக்கின்றன.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #LaSaRaa

No comments:

Post a Comment

#காவிரி....

  #காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?