இன்றைய (25-07-2015) ஆங்கில இந்துவில் கொழும்பு சிறப்புச் செய்தியாளர் நண்பர் டி.இராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் பத்தியில்,
இலங்கையிலுள்ள வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றும்,
போர்காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய நிலங்களை விட்டு படிப்படியாக இராணுவம் வெளியேறும் என்றும் சொல்லியிருக்கும் செய்தி சாத்தியப்பட்டு எதார்த்தமானால் மகிழ்ச்சி.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2015.
No comments:
Post a Comment