இலங்கையில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிரிசேனாவுக்கும் இராஜபக்ஷேவுக்கும் உறவோ, மறைமுக கூட்டணியோ ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்து விட்டன.
ஒருமுறை நேரடியாகவும், இருமுறை ரகசியமாகவும் இரவு நேரங்களில் இருவரும் சந்தித்ததாக செய்திகள் வந்தது. சிங்களர்களான இவர்கள் இருவரும் திரும்பவும்
தமிழினத்தை அழிக்க கை கோர்த்து விட்டார்களா?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-07-2015.
No comments:
Post a Comment