புதூர் அருகே மேலவேங்கடாசலபுரம் ஒரு காலத்தில் சின்ன ரங்கூன் என பெயர் பெற்றதாகும் . ராம்கோ சிமெண்ட் இப்பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள பாறை களை சக்தி வாய்ந்த வெடிகளால் உடைப்பதால் குடி இருக்க முடியாத நிலை விட்டனர் . வீடுகள் உடமைகளை விட்டு சென்று விட்டனர் . விவசாயமும் பாழ்பட்டு விட்டது. விரிசல் விட்ட வீடுகளை காண்பீர் .
(Courtesy : Muscat Ssavraja. )
வேர்கள் அழுகிக்கொண்டிருப்பதை ஆற்றாமையோடு காட்டுகிறீர்கள். விவசாயம் பாழ்பட்டுக்கொண்டிருப்பதை கவலையோடும் அக்கரையோடும் பார்க்கிற உங்களுக்கு ஒரு விவசாயியான என் நன்றி
ReplyDelete