Wednesday, July 22, 2015

காணாமல் போகும் கரிசல் காட்டு கிராமங்கள்



புதூர் அருகே மேலவேங்கடாசலபுரம் ஒரு காலத்தில் சின்ன ரங்கூன் என பெயர் பெற்றதாகும் . ராம்கோ சிமெண்ட் இப்பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள பாறை களை சக்தி வாய்ந்த வெடிகளால் உடைப்பதால் குடி இருக்க முடியாத நிலை விட்டனர் . வீடுகள் உடமைகளை விட்டு சென்று விட்டனர் . விவசாயமும் பாழ்பட்டு விட்டது. விரிசல் விட்ட வீடுகளை காண்பீர் .
(Courtesy : Muscat Ssavraja. )










1 comment:

  1. வேர்கள் அழுகிக்கொண்டிருப்பதை ஆற்றாமையோடு காட்டுகிறீர்கள். விவசாயம் பாழ்பட்டுக்கொண்டிருப்பதை கவலையோடும் அக்கரையோடும் பார்க்கிற உங்களுக்கு ஒரு விவசாயியான என் நன்றி

    ReplyDelete

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...