Monday, July 27, 2015

அல்டாஸ் ஹக்ஸ்லி- Aldous Huxley.





அல்டாஸ் ஹக்ஸ்லி ஒரு தேர்ந்த படைப்பாளி. டார்வினின் கோட்பாடுகளைக் குறித்து அவரிடமே, “ உங்கள் விஞ்ஞானக் கருதுகோளின் மூலம் கடவுளின் இடம் காலி செய்யப்படுகிறது. நீங்கள் கடவுளைக் கொன்ற கொலையாளி" என்று வெளிப்படையாகவும், வேடிக்கையாகவும் சொன்னவர்.

இரண்டாம் உலகப்போரின்போது, “பிரச்சாரம் செய்பவரின் முக்கியான நோக்கம், எதிராளியும் மனிதன்தான் என்பதை மறக்கடிப்பதுதான். அவர்களது தனிகுணாம்சத்தை திருடி, அவர்களை கொன்றால், ஒழுக்க ரீதியில் ஒரு பிரச்னையுமில்லை என்று தெளிவாக்குவதுதான்” என்று தன் வாதத்தை முன்வைத்தவர். ஹக்ஸ்லி.

இவருடைய  Brave New World  மற்றும் A wide-ranging output of essays நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.  நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைக்க்தைகள், ஒலித்தட்டுகள் என்று பன்முக ஆளுமையுடையவராக திகழ்ந்த அல்டாஸ் ஹக்ஸ்லி. ஜூலை 26, 1894ல் பிறந்தவர். நேற்று 121வ்து ஹக்ஸ்லியின் 120வ்து பிறந்தநாள்.

அவரைப் பற்றிய பதிவு :

Aldous Huxley—author of the classic Brave New World, little-known children's book wordsmith, staple of Carl Sagan's reading list—would have been 118 today. To celebrate his mind and his legacy, here is a rare 1958 conversation with Mike Wallace—the same masterful interviewer who also offered rare glimpses into the minds of Salvador Dalí and Ayn Rand—in which Huxley predicts the "fictional world of horror" depicted in Brave New World is just around the corner for humanity. He explains how overpopulation is among the greatest threats to our freedom, admonishes against the effects of advertising on children, and, more than a century before Occupy Wall Street, outlines how global economic destabilization will incite widespread social unrest.

It's extremely important, here and now, to start thinking about these problems—not to let ourselves be taken by surprise by the new advances of technology.


We can foresee, and we can do a great deal to forestall. After all, the price of freedom is eternal vigilance.
Wallace reads a passage on American political campaigns from Huxley's Brave New World (originally written under the title Enemies of Freedom) that rings with remarkable, and remarkably unsettling, timeliness:

All that is needed is money and a candidate who can be coached to look sincere; political principles and plans for specific action have come to lose most of their importance. The personality of the candidate, the way he is projected by the advertising experts, are the things that really matter.





(Courtesy : The Guardian )

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2015.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...