செப்டம்பர் 15, 2009இல் அண்ணா நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்.
இந்த நிகழ்வில் கலைஞர் அவர்கள் திமுகவும், சமூகநீதியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் 10 நாள் அவகாசத்தில் இரண்டு நூல்களை எழுதி தயார் செய்ய என்னிடம் பணித்தார்.
அதன்படி "திமுக - சமூகநீதி", "DMK - Social Justice" என இரண்டு நூல்களை திமுக தலைமைக் கழகம் சார்பில் நான் எழுதி வெளியிட்டபோது, கலைஞர் இரண்டு நூல்களுமே நன்றாகவும், பல தரவுகளோடும் எழுதியதற்கு உனக்கு பாராட்டுக்களப்பா... என்றார்.
No comments:
Post a Comment