Saturday, June 23, 2018

#Alagar_dam #அழகர்_அணை

இன்றைய (23-6-2018)தமிழ் இந்து நாளிதழில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் விளாத்திக்குளம் வரை பாசன வசதிக்கும், விருதுநகரிலிருந்து மானாமதுரை வரை குடிநீர் வசதி பெறக்கூடிய வகையிலான *அழகர் அணைத் திட்டம்* குறித்தான எனது நூலின் மதிப்புரை வந்துள்ளது.



#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...