தன்னுடைய வீரியமான விதை நெல்லை அலட்சியமாக வீசிவிட்டு, தன்னிடம் இருக்கும் சக்தி மிக்க ஆயுதத்தை மமதையில் தூக்கி எறிந்துவிட்ட எந்த வல்லவனோ,ஆற்றலாளனோ வெற்றி இலக்கை எப்போதும் எட்ட முடியாது.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018
No comments:
Post a Comment