சென்னை மாநகரில் தொலைபேசிகள் 1985 வரை நல்ல விதமாக இயங்கின. அதற்குப் பிறகு, திடீரென பழுதடைதல், இணைப்புகள் கிடைக்காமல் இருப்பது போன்ற நிலை அப்போது இருந்தன. அதே நிலை தான் கைபேசியிலும் சமீபகாலமாக வந்துவிட்டது. ஏனெனில் முறையான கட்டமைப்பு இல்லாமல், அளவுக்கு அதிகமாக சந்தாதாரகளின் எண்ணிக்கை கூடுதலாக்கியது தான்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-06-2018
No comments:
Post a Comment