ஆகஸ்ட் 12, 2012இல், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் டெசோ மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு மாநாடு முடிந்தவுடன் மேடையில், "இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உனது பணிக்கு பாராட்டுகளப்பா..." என்றார் தலைவர் கலைஞர்.
முள்ளிவாய்க்கால் துயர நிகழ்வை கழகத்தின் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்கு தகுந்த பதில்களை அளித்த மேடையாக அந்த மாநாடு அமைந்தது.
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
03-06-2018
No comments:
Post a Comment