சென்னை நகரில் ஒவ்வொருவரும் வீட்டில் அனைவருக்கும் தனிக்கார் அதுவும் பெரிய கார்கள் வாங்கினால் மரியாதை என்று நினைத்தால் தெருக்களில்,சாலைகளில் நடமாடாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் தான் இருக்க முடியும்.
தேவையான வாகனங்களுக்கு மேல் அவசியம் தானா?
6, 7 அடிக்கு மேல் நீளமுள்ள கார்களில் ஓருவர் மட்டுமே பயணம் செய்கின்றனர். மேலும் வாகனத்தை சரியாக ஒட்ட தெரியாதவர்களால் போக்குவரத்து பாதிப்புகள் என சென்னையில் வாகனத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் மனநிம்மதி குறைகிறது.
#too_much_of_vehicles
#அளவில்லாத_வாகனங்கள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-06-2018
No comments:
Post a Comment