ஸ்டெர்லைட், வி.வி.மினரல்ஸ் (நன்றாக ஓடிய மணவாளக்குறிச்சி அரசு ஆலையை ஒழித்து தாது மணலை கபளீகரம் செய்த வி.வி.மினரல்ஸ் )என்ற இரண்டு நிறுவனங்களிலும் காசுகளை பெற்ற சாப்பாட்டுக்கே வழியில்லாத அரசியல் பராரிகள் யாரோ? அந்த உதவிகள் பெற்றவர்கள் பட்டியல் பொது தளத்தில் வெளிப்படையாக வரவேண்டியது அவசரமும், அவசியமுமான நடவடிக்கையுமாகும்.
#ஸ்டெர்லைட்
#வி_வி_மினரல்ஸ்
#Sterlite
#V_V_Minerals
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-06-2018
No comments:
Post a Comment