Friday, June 29, 2018

ராணுவம் #ஈழத்_தமிழர்கள்

கடந்த 26/06/2018 அன்று இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 160 பேரை இந்தியாவின் செலவிலே இந்திய விமானப் படை புத்தகயாவிற்கு அழைத்துவந்து புண்ணியம் தேடி கொடுத்துள்ளது இந்திய அரசு. புத்தர் போதித்த நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதியை மறுத்து
தமிழர்களை கொடுமை படுத்தும்  இவர்களை எல்லாம் அழைத்து வந்து போதி மரத்தின் அடியில் கீழ் நிறுத்தக் கூடிய அவசியம் 
இந்திய அரசுக்கு என்ன இருக்கிறது.
இலங்கைத் தூதரகம் வெளியிட்ட செய்தி வருமாறு.

#இலங்கை_ராணுவம்
#ஈழத்_தமிழர்கள்
#புத்தகயா
#Srilankan_Military
#Tamil_Eelam
#Buddha_gaya
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-06-2018

Press Release

***

Sri Lankan armed forces delegation returns after seeking blessings at Bodh Gaya

 

160 members of the Sri Lanka Armed Forces and their families arrived back at Colombo on 26 June 2018 after seeking blessings at Bodh Gaya. Their journey was facilitated by a special Indian Air Force flight.

 

At Bodh Gaya, the delegation was greeted with a cultural show by Indian Army. The Sri Lankan Armed Forces personnel and their family members visited Mahabodhi temple, where a special ceremony was arranged. They also visited popular places, including the 80 feet statue of Buddha and Sujatagarh shrine. Sri Lankan officials interacted with their counterparts at Officer’s Training Academy, Gaya.

 

          The three day visit to sacred Bodh Gaya shrine was undertaken pursuant to discussions held between General Bipin Rawat, the Indian Army Chief and Lt Gen Mahesh Senanayke, Commander of Sri Lanka Army, during the former’s recent visit to Sri Lanka. In keeping with the centuries old shared Buddhist heritage between India and Sri Lanka, Government of India supported the noble proposal within a very short time frame. The visit has added a “Spiritual Dimension” to existing defence cooperation ties between Armed Forces of two countries. 

***

Colombo 
29 June 2018








No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...