நீ நல்லவனாக இரு!எல்லோருமே நல்லவர்கள் என நம்பி விடாதே!!
*****
நமக்கும் காலம் வரும் என நம்பிக்கை கொள்.....
எந்த வலியும் மறையும்!
*****
வலியை தாங்கும் வலிமை கொண்டு விட்டால்; நேரம், காலம், பதில் சொல்லும்..
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-06-2018
படம் : நெல்லையப்பர் கோவில் , திருநெல்வேலி
No comments:
Post a Comment