----------------------------------
இன்றைக்கு பிரசித்திப் பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழா. விடுதலைப் போராட்டத்தின் போது அந்த தேரில் தேசியக் கொடியை கட்டி தேர்த்திருவிழா நடந்த காலங்கள் எல்லாம் உண்டு. ஆங்கிலேய கலெக்டர் இதைக் கண்டு பதறியதும் உண்டு. தமிழகத்தில் உள்ள முக்கிய தேர்களில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் தேரும் கீர்த்தி பெற்றது. 514 வருடமாக தங்கு தடையின்றி தொடர்ந்து ஓடும் ஒரே தேர்.
#திருநெல்வேலி
#நெல்லையப்பர்_கோவில்
#Nellaiappar_Kovil
#Tirunelveli
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-06-2018
No comments:
Post a Comment