Wednesday, June 20, 2018

பொறுப்புகளும், பதவிகளும் .....

பொறுப்புகளும், பதவிகளும் பொது வாழ்வில் மக்கள் நல களப்பணி ஆளுமைகளிடம் தான் கீர்த்தி பெறும். 
கைகட்டி, வாய்பொத்தும் மானங்கெட்டுப்போன அடிமைகளின் கைகளில் பதவிகள் இருந்தால் நாட்டுக்கு நல்லதல்ல..

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20/06/2018

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.