Saturday, November 30, 2019

குலசேகரபட்டினம் #ராக்கெட்_ஏவுதளம்

#குலசேகரபட்டினம் #ராக்கெட்_ஏவுதளம் ------------------------ தெற்கு சீமையில் கடந்த 40 ஆண்டுகளின் கோரிக்கையான, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.டி. கோசல்ராம் காலத்தில் எழுப்பப்பட்ட விடயம்; குலசேகரப்பட்டினத்தில் எதிர்பார்த்த ராக்கெட் ஏவுதளம் 2,500 ஏக்கரில் அமைய இருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஸ்ரீஹரிகோட்டா, தும்பா, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரிக்கு பிறகு இந்த திட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைகிறது‌. தமிழகத்தில் அமையவிருக்கின்ற இந்தியாவின் இந்த மூன்றாவது ஏவுதளம் கேந்திர முக்கியத்துவம் பெறும். கே. எஸ். இராதாகிருஷ்ணன் 30-11-2019 #KSRPostings #KSRadhakrishnanPostings #குலசேகரபட்டினம் #ராக்கெட்_ஏவுதளம் #ISRO




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...