ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ?
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
****
சலனங்களை கொஞ்சமும்
சலனமற்று ஒதுக்கி விட்டு.
****
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி...
****
கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனங்
குவித்தந்த மகிழ்ச்சியாற் கூத்துக ளாடி
கெடுபுத்தி யுடையோரைக் கூடி-யானுங்
கெட்டலையாமலே கெதிபெற நாடி
இரக்கத் துணிந்துகொண் டேனே- எனக்
கிருக்குங் குறைமுழுதும்
நிகழ்த்திக்கொண் டேனே.
-குணங்குடி மஸ்தான் சாகிபு.
#ksrpost
19-11-2019.
No comments:
Post a Comment