Sunday, November 24, 2019

சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

அடுத்தவர் சிபாரிசி பேரில் கிடைக்கும் பதவி, வெற்றியை விட..
தனியாக போராடி நன்றியற்ற துரோகத்தால்  கிடைக்கும்
பின்னடைவு ஆக்கும் தோல்வி மேலானது..!!




விழுதல் வேதனை.
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல்   சாதனை.....
#ksrpost
24-11-2019.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...