வயல்காட்டில் வேலையேதும் இல்லாதபோதும் அந்த விவசாயி வீடு திரும்புவதில்லை
மனைவி இறந்ததும் வெறிச்சோடிக் கிடக்கும் அதனுள் நுழைய மனமின்றி.
#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...
No comments:
Post a Comment