Monday, November 4, 2019

திருக்குறள்-திருவாய்மொழி

திருவாய்மொழி உரைகளில் சிறந்த உரையான நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீசூக்தியில்  திருக்குறள் மேற்கோள் பல பாசுர வியாக்கியானங்களில்  கொடுத்திருக்கிறார் நம்பிள்ளை...
*வானிலும் ஏது வாழ்விது போலே* *காண்போம் பேரின்பமே*

தஞ்சை ராமையா தாஸ் இந்த கருத்தை அடியொற்றி குலேபகாவலி படத்தில் 
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்ற பாடலில் வடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

2023-2024