Friday, November 29, 2019

Hambantota -Sri Lanka Tamils

https://www.bloomberg.com/news/articles/2019-11-28/sri-lanka-seeks-to-undo-1-1-billion-deal-to-lease-port-to-china
இலங்கையில் தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேயிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுதெரிவித்துள்ளதாக தகவல்.

” 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாலும் சென்று தீர்வைத்த தர இருப்பதாக முன்னைய காலங்களில் ராஜபக்ச ஆட்சியின்போது குறிப்பிடப்பட்டது. ஈழத்தமிழர்கள் இதனால்  நிம்மதியாக வாழ முடியுமா?
#ksrpost
29-11-2019

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...