#சந்தை_அரசியல்_ஜனநாயகம்
(marketing political democracy)
இதனால் அறியப்படும் நீதி (அநீதி)
யாதெனில்;அரசியலில் அறத்தை எதிர்பார்க்கக் கூடாது.நெறியற்ற எந்த கீழ்தரமான முறையிலும் வெற்றி பெற வேண்டிதான் இலக்கு.அப்படி வென்றவன் நல்லவன், வல்லவன்,நேர்மையானவீரன்,
புனிதமானவன் என பல பல....
வல்லான் வகுத்தது வழி......
அகிலம் போலியான புற அழகையும், பேச்சைநம்புகிறது.தகுதியேதடை.
வாழ்க நமது வியாபர பொதுவாழ்வு. சந்தை அரசியல் ஜனநாயகம்(marketing political democracy)
#தகுதியேதடை
#சந்தை_அரசியல்_ஜனநாயகம்
#marketing_political_democracy
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-11-2019
#KsRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment