————————————————
நமக்கு நாமே வகுத்து நமக்காக அர்ப்பணித்து கொண்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு வரும் நவமபர் 24 அன்று எழுபது ஆண்டுகளாகின்றன.
இதில் இதுவரை 124 சாசன திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. பிரிவு 356 மூலம்136 முறை மாநிலங்கள் அரசு கலைக்கப்பட்டது விரிவான தமிழ் ஆங்கில பதிவு வரும் நவ 26இல் எனது இந்த பக்கத்தில் காணலாம்.
#constitution_of_India
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-11-2019.
#KSRadhakrishnan_postings
#KSRpostings
No comments:
Post a Comment