உனக்கு உதவியன் வீட்டை இருட்டாக்கி (அவன் வாழ்கையை நீ துரோகத்தால் நாசமாக்கி)விட்டு. உன் வீட்டில் விளக்கேற்றி (நீ வாழ்ந்து)என்ன பயன்? இருத்தல் முக்கியமென்றால் நீ மிருகம் மனிடன் அல்ல, நன்றியை கொன்ற கயவன், குடிலன், கிரதகன். வெள்ளரி பூ உன் அருகே பூக்கும். வேதளம் சேரும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30-11-2019
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#தனிப்பாடல் உரை
No comments:
Post a Comment