கலைந்து கலந்து கரைந்து
நிறமற்றுப் போய்விடு
தனித்தன்மையென்பதே..?.ஏதுமற்று பெருவெளியுள் அக புற நிலையில் துளியாகிப்போ மனமே..!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment