Monday, November 25, 2019

நளவெண்பா - புகழேந்திப் புலவர்

Ravi Varma's painting shows the sad temporary separation of nal - damayanti in a forest after losing his kingdom. Shanidev tests Nal maharaj for 7 and1/2 yrs 
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட #நளன் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே #நளவெண்பா ஆகும்.

நளன் தமயந்தியயை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் பிரிதல் காட்சிகள்.




போயொருகால் மீளும் புகுந்தொருகல் மீண்டேகும் 
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.

சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த
ஒளித்ததேர்த் தானை யுயர்வேந்த னெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து.

தீக்கா னகத்துறையுந் தெய்வங்காள்! வீமந்தன்
கோக்கா தலியை குறிக்கொண்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின் றேதிலன்போற் போகின்றேன் நான்.

பணிக்கு வாழ்த்துகள் 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
25.11.2019

#KSRposts
#KSRadhakrishnanposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...