Thursday, November 28, 2019

#எழுவர்_விடுதலை

#எழுவர்_விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தமில்லாமல் தங்களுடைய இளைமையைத் தொலைத்த ஏழு பேரும், தங்களுடைய விடுதலை எப்போதென்று தெரியாமல் துயர நிலையில் இருக்கின்றனர். 
இந்தநிலையில், *இந்த எழுவரையும் எந்தப் பாகுபாடுமின்றி ஒரே சம நிலையில் மதித்து* அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியதுதான் நமது தற்போதைய அவசிய கடமை.

சிறையின் வலி,கொடுமை 
சிலருக்கு சில நாட்களே இப்போது தெரிகின்றது.
வருடக்கணக்கில் வாடும்
இந்த எழுவரின் நியாத்தை 
இயற்க்கையின் நிதியின் கையில்.

#எழுவர்_விடுதலை

கே. எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
28-11-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...