Thursday, November 14, 2019

நம்மைப் பயன்படுத்துகிறவர்களை எப்படிக் கடந்து செல்வது!



------------------------------------
தினசரி வாழ்வில் பலரைச் சந்திக்கின்றோம். சிலர் அவர்களுடைய சுயநலப் பயன்பாட்டுக்கு அவர்களுக்குத் தேவையான நேரத்தில்  நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெறுமனே போலியாக நம்மைக் கொண்டாடவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட  சில ஜென்மங்களைப் பார்த்து ரௌத்திரம் கொள்ளாமல், அக, புற சூழலை அவர்களை ஏளனமாகக்
கடந்து செல்வது தான் அனைத்தும் அறிந்த ஆளுமைகள்.

அவை சில மோசமான நாட்கள்
கொஞ்சம்  வடுக்களுடனும்
நிறையப்   பாடங்களுடனும்
கடந்தே விடுகின்றன.தன் நல வாதிகள்
இவ் உலகில் நிரந்தரமானவர்கள் என்னிக்கொள்வதுவேடிக்கை.
இவையெல்லாம் காட்சிப்பிழைகள்.

உனக்கான ஆகாயம் விரிந்து
பரந்து சிறகை விரி பற.! பற.!
மேலே மேலே.எல்லாமே சிறிதாகிப் போகும் உன் பார்வையில்

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
14-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...