#சம்பூர்ணராமாயணம்.....
இந்த படத்தில் என்.டி.ஆர்., ராமராகவும் சிவாஜி பரதனாகவும் நடித்தனர். சிவாஜி நாயகன் இல்லை.. படத்தைப் பார்த்த #ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.
***
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண்
நாங்களே...
- கம்பர்
No comments:
Post a Comment