Saturday, November 9, 2019

அயோத்தி_பிரச்சனை #Ayodhya

#அயோத்தி_பிரச்சனை #Ayodhya
#It_is_rare, 
Unanimous order by Bench
Balanced Judgement.

உச்சநீதிமன்றத்தில் இதுவரை அரசியல் சாசனப் பிரச்சனையிலோ, நாட்டின்  முக்கிய பிரச்சனைகளிலோ இரண்டு நீதிபதிகளுக்கும் மேல் அமர்ந்தால் தீர்ப்புகளில் முரண்படுவார்கள்.

ஆனால் இன்று  அயோத்தி பிரச்சனையில் ஐந்து நீதிபதிகளும் மாறுபடாமல் ஒருமுகமாக தீர்ப்பு  வழங்கியுள்ளார்கள் என்பது நீதிமன்ற வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். அனைத்து  தரப்பினரையும் அவர்களின் நியாயங்களையும் சமமாக  ஏற்றுக்  கொண்ட சமன்பாடான தீர்ப்பாகத் தெரிகிறது.
*****

*சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது; அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்.*

*நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்*

அயோத்தி தீர்ப்பு :

1 : சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட அனுமதி

2: முஸ்லீம்களுக்கு அயோத்தியில் மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் இடம்

3: கோவில் கட்ட 3 மாதத்தில் திட்டத்தை உருவாக்க வேண்டும்...

4: அதுவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நிலம் இருக்கும்.

5. அலகபாத் உயர் நீதி மன்றம் அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு .

-தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

#அயோத்தி_பிரச்சனை 
#Ayodhya

KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-11-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...